About Dr. Govindaraj

எனது பெயர் முனைவர் பொ. கோவிந்தராஜ் M.Sc., Ph.D. சம்பங்கி விவசாயத்தில் 8 வருடமாக நான் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் அதை எவ்வாறு சரி செய்தேன் என்கிற என்னோட அனுபவம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது, சம்பங்கி பயிரில் ஏற்படும், வேர் அழுகல், பூ அழுகல், மாவு பூச்சி, இலை கருகல், மற்றும் வண்டுகளினால் வரும் பிரச்சனைகளை எனது தோட்டத்தில் எவ்வாறு சரிசெய்தேன் என்பதையும், இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் பயிர் எவ்வாறு மாறும் என்பதை இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணலாம், மேலும் எனது அனுபவத்தில் பப்பாளி, விருச்சி, கொய்யா போன்ற பிற விவசாயமும் செய்து வருகிறேன், இதிலும் ஏற்படும் பிரச்சனைகளும் எவ்வாறு சரிசெய்து, நல்ல விளைச்சல் எடுத்தேன் என இங்கு பகிறந்துள்ளேன், இந்த பயிர்களில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் என்னை தொடர்பு கொண்டு பேசலாம், இங்கு உங்களுக்கு தீர்வு கிடைக்கும்,

Gallery

Explore our farming journey and achievements.

Dr. Govindaraj inspecting healthy papaya plants.
Dr. Govindaraj inspecting healthy papaya plants.
A close-up of ripe guava fruits ready for harvest.
A close-up of ripe guava fruits ready for harvest.